இந்து மதத்தை நேசிப்போம் மற்ற மதத்தை மதிப்போம்
இந்து மதத்தை சார்ந்து வாழும் மக்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது எங்கள் நோக்கம்.
அன்னப்பெட்டகம் அமைத்தல்
அனைத்து ஆலய வீதிகளில் அன்னப் பெட்டகத்தை உருவாக்க எங்கள் நோக்கம்.
(மக்களுக்கான விலையில்லா உணவு வழங்குதல்)