Annadhanam-12:30 PM - 1:30 PM
இந்து மதத்தை நேசிப்போம் மற்ற மதத்தை மதிப்போம்
Trust Reg.No: 4/28/2020
Hindu Seva Maiyam

Welcome To Hindu Seva Maiyam Trust (Reg.No:4/28/2020) Hindu Seva Maiyam Trust is a non-profit charitable and spiritual organization based in Chidambaram, Tamil Nadu

Together We Care, Together We Serves,
dedicated to serving communities through Annadhanam (Daily), education, healthcare, temple support, and social welfare initiatives.

இந்து சேவா மையம் அறக்கட்டளை என்பது சமூக நலன், ஆன்மிகம் மற்றும் மனிதநேய சேவைகளை நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஒரு அறக்கட்டளையாகும். "சமுதாய சேவையே இறை சேவை" என்ற உயர்ந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
    எங்கள் முக்கிய சேவைகள்:

    🍛 அன்னம் பெட்டகம் மூலம் தினமும் அன்னதானம் வழங்குதல்

    🛕 கோவில் தெருக்களை சீரமைத்தல், பராமரித்தல்

    📚 எழுத்தாணி பெட்டகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

    💐 சஷ்டியப்த பூர்த்தி (60வது திருமண நாள்) இலவசமாக செய்து வைத்தல்.

    ❤️அனைத்து வயதினருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை, விழிப்புணர்வு சேவைகள் வழங்கப்படுகின்றன.

    🐄 கோவில்களில் கோமாதா மடங்கள் அமைத்து, பசுக்களைப் பராமரித்தல்


Our activities Serving Humanity Through Compassion, Culture, and Community Welfare

Donate Now

OUR STORY
மனித சேவையே மகேசன் சேவை — Service to Humanity is Service to God

“ இந்து சேவா மையம் அறக்கட்டளையின் பயணம், பசியால் வாடிய ஒருவருக்கு ஒரு வேளை உணவு வழங்கிய எளிய கருணைச் செயலில் தொடங்கியது.


இன்று 'அன்னம் பெட்டகம்' திட்டத்தின் மூலம்,சிதம்பரத்தில் கீழரத வீதியில் அமைக்கப்பட்ட பெட்டகத்தின் தினமும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

  • Provide free daily Annadhanam through Annam Pettagam.
  • Support school children with notebooks, stationery, and educational materials.
  • Support temple development, cleanliness, and spiritual activities.
  • Promote Gothanam by donating cows to temples.
  • Conduct free Yoga and health awareness programs.
  • To create a hunger-free society.
  • Supporting Every Child's Education
  • Better health and well-being for all.
  • Preservation of temples and cultural heritage
  • A society built on compassion and service.
  • Serving Humanity Through Food, Care & Compassion
  • Compassion That Creates Change .
  • Building Better Lives Through Service
  • Serving Communities, Preserving Values

எங்கள் சேவையில் நீங்களும் இணையுங்கள் "அன்னம் பெட்டகம்" சேவை மூலம் தினமும் ஏழை மக்கள், ஆதரவற்றோர், பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு அன்புடன் இலவச உணவு வழங்கப்படுகிறது.

உங்கள் குடும்பத்தின் சிறப்பு நாட்களை அர்த்தமுள்ள நாளாக மாற்றுங்கள்.

🎂 பிறந்தநாள்
💍 திருமண நாள்
🙏 நினைவு நாள்
👶 குழந்தைகளின் பிறந்தநாள்
🏠 புதுமனை புகுவிழா
🎉 குடும்ப விழாக்கள்

🌸 எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியும் உங்கள் நன்கொடை மூலம் பலரின் பசியை போக்கி, ஒரு நல்ல செயலின் பங்குதாரராகலாம்.

Birthday Celebration

Celebrate your special day by sharing happiness with those in need.

Wedding & Anniversary

Mark your memorable occasion with an act of kindness and giving.

Special Occasions

Make every special moment meaningful through charitable service.

Memorial Day

Honor and remember your loved ones through a compassionate contribution.

1750+
Featured
Donators
15+
Dedicated
Volunteers
5,23,067+
Foods served
Happily


We are working on Our Seva Services

Food Donation Join us in making a meaningful difference through Annam Pettagam & Social Activities

Every contribution helps us provide food, support education, assist needy families, and continue humanitarian services. Your donation becomes hope for someone in need and helps us extend our service to more people across Tamil Nadu. . .

Our Monthly Food Donators

Become a Volunteer
Conatct Us
+91 8825253366




Happy stories Some Of Our Donators