/
Hindu seva Maiyam - Project
எழுத்தாணி பெட்டகம்
எழுத்தாணி பெட்டகம் சேவை மூலம் மாணவர்களுக்கு இலவச கல்விப் பொருட்கள் வழங்குதல்
பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் அத்தியாவசிய கல்விப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன
படிக்க ஆசை இருக்கிறது — ஆனால் ஒரு நோட்டு வாங்க பணமில்லை. இந்த நிலை இன்றும் பல ஏழை குழந்தைகளின் உண்மை. எழுத்தாணி பெட்டகம் சேவை மூலம், இந்து சேவா மையம் அறக்கட்டளை இந்த குழந்தைகளின் கல்வி பயணத்தில் தோள் கொடுக்கிறது.
- ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் வழங்குதல்
- பள்ளிப் பைகள் மற்றும் கல்விப் பொருட்கள் வழங்குதல்
- முதல் நாள் பள்ளி தொடக்கத்தில் சிறப்பு கல்விப் பொருள் வழங்கல்
- தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி
- முதல் நாள் பள்ளி தொடக்கத்தில் சிறப்பு கல்விப் பொருள் வழங்கல்
- அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை